Friday, 16 October 2015

சில தருணங்களில்-கார்த்திகா AK

சில தருணங்களில்-கார்த்திகா
விதை பிளந்து
முளைத்ததில்
வேர்கள் முட்களாகின்றன
கிழிசல் விரிந்தது
மண்ணிற்குள்!

No comments:

Post a Comment